இறுதிக் கட்டத்தில் சிரியா யுத்தம்… அதிகரிக்கும் தாக்குதல்!

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அங்கு நடத்தப்பட்டு வரும் தாக்குதல் அதிகரித்திருப்பதால் அதிகளவிலான பெண்களும், குழந்தைகளும் துருக்கிய எல்லைகளை நோக்கி வெளியேறி வருகின்றனர். சிரியாவின் சர்வாதிகாரி எனப்படும் அதிபர் பசார் அல்-அசாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு இராணுவத்திற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் 9 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பொதுமக்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்தது. அல்-அசாத் தற்போது ரஷ்ய போர்விமானங்களின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களை இட்லிபிலிருந்து துடைக்க தனது இறுதி … Continue reading இறுதிக் கட்டத்தில் சிரியா யுத்தம்… அதிகரிக்கும் தாக்குதல்!